உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உற்சவம்

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உற்சவம்

திருப்புத்துார், திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நாளை முதல் ஆவணி ஞாயிறு உற்சவம் துவங்குகிறது. நாளை காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிேஷகமும் காலை 11:00 மணிக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெறும். தொடர்ந்து, ஆக.,27, செப்.,3, செப்.,10 ஆகிய நாட்களில் ஞாயிறு உற்சவ அபிேஷக, ஆராதனை நடைபெறும். செப்.10 கடைசி ஞாயிறன்று மகாலெட்சுமிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !