உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய பின், வேறு பெயர் வைக்கலாமா?

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய பின், வேறு பெயர் வைக்கலாமா?

இறைவன் சாட்சியாக, பெரியோர் முன்னிலையில் பெயரிட்ட பின் மாற்ற வேண்டியதில்லை. வேறு பெயர் வைக்க நேர்ந்தால் சுவாமி சன்னதியில் முதலில் வைத்த பெயருடன் வேறு பெயரை புனைப்பெயர் போல சேர்த்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !