விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி 108 விளக்கு பூஜை
ADDED :3081 days ago
ராமேஸ்வரம், விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி, மண்டபம் மறவர் தெருவில் 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. உலக நன்மைக்காக விநாயகர் சிலை முன்பு 108 திருவிளக்கு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.