உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வியாபாரம் சிறக்க எவ்விதமான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?

வியாபாரம் சிறக்க எவ்விதமான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?

கணபதி, லட்சுமி ஹோமத்தை ஆண்டுக்கொருமுறை நடத்த வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றுவது  நல்லது. தடைகள் நீங்கி லாபம் பெருக, ஞாயிறு மாலை ராகுவேளையில், பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !