உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

திருவாடானை, திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.29ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி மாரியம்மன் பாடல்களை பாடினர். கோயில் வண்ணமின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !