உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று சொல்வது ஏன்?

சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று சொல்வது ஏன்?

சிவன் தன் ஐந்து முகங்களுடன், ஞானிகளுக்கு தெரியும் ஆறாவது முகமான  அதோமுகத்துடன் சேர்ந்து அவதரித்தவர்  சுப்பிரமணியர். தீயசக்திகளை அழித்து உலகை காப்பாற்றியவர். முருகனை வழிபட்டால் எல்லா தெய்வங்களுமே அருளுவர் என்பதால், சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !