உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடமங்கலத்தில் கோயில் கும்பாபிஷேகம்

காடமங்கலத்தில் கோயில் கும்பாபிஷேகம்

கமுதி: கமுதி அருகே காடமங்கலத்தில் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. கமுதி அருகே அங்காள பரமேஸ்வரி உடனுறை, இருளப்பசாமி, வீரபத்திரன், கருப்பணசாமி, மஹாகணபதி, பரிவார மூர்த்தி கோயில்களுக்கு எறுமனார் சங்கல்பம், பகவத் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, கும்பவாகனம், அஷ்மோசனம், பிரதான ேஹாமம், பூர்ணாஹூதி, திருவாராதனம், எந்திர பிரதிஷ்டை, பிரதன ேஹாமம், க்ரஹப்ரிதி, கோமாதா பூஜைகள், கும்ப உத்தாபணத்திற்கு பின் கருட வாகன தரிசனத்திற்கு பின் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம், இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்பாபிேஷக கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !