வில்லாபுரம் சங்க விநாயகர் கோயில் மகாயாக பூஜை
ADDED :2957 days ago
மதுரை, மதுரை வில்லாபுரம் சங்க விநாயகர் கோயில் வளாகத்தில் குருபகவான் ராசி பிரவேச பூஜையும், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மகாயாக பூஜையும் நடந்தது. அப்பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.