உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

திருமங்கலம், திருமங்கலத்தில் உள்ள பழமையான மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளுக்கு பின் கோயில் திருப்பணிகள் முடிந்து நேற்று காலை 6:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !