செவ்வாய், வெள்ளி அன்று உணவில் கீரை சேர்க்க கூடாதா?
ADDED :3008 days ago
அப்படி இல்லை. ஊருக்கு தகுந்தாற் போல் சில விஷயங்கள் மாறுபடுகிறது. வீட்டு பெரியவர்கள் சொல்வதை கேட்டு அனுசரித்து நடக்கவும்.