/
கோயில்கள் செய்திகள் / வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்கிறார்களே...
வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்கிறார்களே...
ADDED :3008 days ago
வாசல்படி என்பது லட்சுமியின் இருப்பிடம். உள்ளே நின்று கொடுத்தால் அந்த சக்தி குறையும். பிறகு பணப்புழக்கம் குறையும். ஒருவருக்கு கொடுக்கும் போது, அவரது கவுரவம் குறையாமல் இருக்கவும் இது வழக்கத்தில் உள்ளது.