உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் உத்தரவு

அம்மன் உத்தரவு

கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாளன்று கலசம் வைத்து பொம்மை கொலு வைக்க அம்மனின் உத்தரவ கேட்பார்கள். அது கிடைத்தால்தான் கொலு வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லையெனில் அந்த வருடம் கொலு வைபவம் நடத்துவது இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !