சர்வக்ஞ பீடம்!
ADDED :3003 days ago
ஸ்ரீநகர், சர்வக்ஞ பீடத்தில் சரஸ்வதி தேவிக்கு தனி கோயில் உள்ளது. ஆதிசங்கரர் இங்குள்ள அறுபத்து நான்கு படிகளிலும் (64 கலைகளுக்கானது) காவல் தெய்வங்களின் சவாலை ஏற்றுக்கொண்டு, கடினமான பல கேள்விக்கு பதில் அளித்த பின்னரே சரஸ்வதி சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தாராம்.