உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலருக்கு சில கோயிலுக்குப் போனால் பிரச்னை உண்டாகிறதே...

சிலருக்கு சில கோயிலுக்குப் போனால் பிரச்னை உண்டாகிறதே...

இது மனரீதியான பிரச்னை.  குறிப்பிட்ட பதார்த்தத்தை சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் என யாராவது கூறிவைப்பார்கள். அதை சாப்பிடுபவர் வயிற்றுவலியை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், அந்த எண்ணமே வலிப்பது போல் தோன்றும். யார் என்ன கூறினாலும் அப்படியே நம்பி விடாமல் யோசித்து செயல்பட்டால் எல்லாமே இன்பமயம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !