உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்லோகம் ஏதும் சொல்லத் தெரியாதவர்கள் எப்படி வழிபடவேண்டும்?

ஸ்லோகம் ஏதும் சொல்லத் தெரியாதவர்கள் எப்படி வழிபடவேண்டும்?

பக்தியோடு மனமுருகி, கடவுளின் திருநாமத்தை சொல்லி வழிபட்டால் போதும்.  முச்சந்தி அல்லது தெருக்குத்து வீட்டுவாசலில் விநாயகரை வைத்தால் தோஷம். சிலை வைத்தால் மட்டும் போதாது. பூஜையும் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !