மகாளய அமாவாசையை முன்னிட்டு திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் தர்ப்பணம்
ADDED :3045 days ago
திண்டிவனம் : திண்டிவனம், தீர்த்தக்குளத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி கோவில் குளக்கரையில் நடந்தது. இதே போல், திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் மகாளய அமாவாசையை முன்னோருக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்கள் முறைப்படி தர்ப்பணம் கொடுத்தனர்.