உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 6ம் நூற்றாண்டு சிலை கண்டுபிடிப்பு

6ம் நூற்றாண்டு சிலை கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், நீர் நிலையை துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, 6ம் நுாற்றாண்டை சேர்ந்த, அரிய வகை, சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டரை அடி உயரமுள்ள இந்த சிலையை, தொல்லியல் துறையிடம், போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !