ஈரோடு சின்னமாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா
ADDED :5178 days ago
ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரசவத்துடன் தீ மிதித்தனர்.