உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

கார்த்திகை 19 (டிச. 5)
சிறப்பு: கார்த்திகை மூன்றாம் சோமவாரம், முகூர்த்தநாள், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் நினைவுநாள், வயலுக்கு உரமிட நல்லநாள்
வழிபாடு: மலைக்கோயில்களில் கிரிவலம் வருதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் தேரோட்டம் தரிசித்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !