நவக்கிரகம் ஒவ்வொன்றும் திசை மாறி இருப்பது ஏன்?
ADDED :2930 days ago
விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்பே, மகான்கள் கிரகங்களின் திசைகளை அறிந்து கூறியுள்ளனர். அதன்படி, அவற்றுக்குரிய திசைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.