திருப்பதியில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்
ADDED :2928 days ago
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் பழனிசாமி தன் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.