மனைவியின் ஆயுள் அதிகரிக்க என்ன பூஜை செய்யலாம்?
ADDED :2930 days ago
திருமணத்தின் போது மணமக்கள் நீண்ட ஆயுள் பெறுவதற்காக, நெற்பொரியை அக்னியில் இட்டு லாஜ ேஹாமம் நடத்துவர். திங்கள் அன்று விரதமிருந்து, சிவனை வழிபட ஆயுள் அதிகரிக்கும். ஒருவருக்காக, ஒருவர் இதை செய்யலாம்.