உடுமலை ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :2932 days ago
உடுமலை : உடுமலை, ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத, பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 7:00 மணி முதல் ரத்னலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரப்பூஜை நடந்தது. நந்தி மற்றும் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.