உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குள்ளப்புரம் மாரியம்மன் கோயில் திருவிழா

குள்ளப்புரம் மாரியம்மன் கோயில் திருவிழா

தேவதானப்பட்டி, குள்ளப்புரம் மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமானோர் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி எடுக்கப்பட்டது. எற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !