பெற்றோர் சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ADDED :2914 days ago
பெற்றோர் மீது அன்பு காட்டுவதே ஏற்ற பரிகாரம். பெற்றோர் சாபம் முன்னோர் சாபமாக மாறி நம் சந்ததிக்கும் தொடரும். திலஹோமம் என்னும் யாகத்தை, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களில் நடத்திய பின், ஆண்டுதோறும் பிதுர்கடன் செய்வது அவசியம்.