கர்ப்பிணி எத்தனை மாதம் வரை கோயில் வழிபாடு செய்யலாம்?
ADDED :2914 days ago
குழந்தை பிறக்கும் வரை வழிபாட்டுக்கு தடையில்லை. இது சுகப்பிரசவம் ஏற்படவும் உதவும்.