நரகாசுரனை வதம் செய்தது!
ADDED :3095 days ago
எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும், இதன் சிறப்பு இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாக நரக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு கிருஷ்ணருக்கும், மகா லக்ஷ்மிக்கும் சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. நாம் அன்றைய தினம் புத்தாடைகள் உடுத்தி தீபமேற்றி கிருஷ்ணாஷ்டகம், மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறி வழிபட்டுப் பலனை அடையலாம்.