மயிலாடுதுறை திருக்காமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்
ADDED :2935 days ago
மயிலாடுதுறை: காளி கிராமம் பால சுகாம்பாள், அபிராமி அம்மன் உடனுறை திருக்காமேஸ்வர சுவாமி கோயிலில் 03.11.2017 வெள்ளிக்கிழமை அன்று ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்
03.11.2017 வெள்ளிக்கிழமை
காலை 9:15 மணி - பவுர்ணமி அபிஷேகம், அலங்காரம்
பகல் 12:30 மணி - தீபாராதனை
மாலை 4:35 மணி - பால் அபிஷேகம்
மாலை 5:00 மணி - அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீபாராதனை
மாலை 5:30 மணி - சாந்தி அபிஷேகம், அலங்காரம்
மாலை 6:30 மணி - மஹாதீபாராதனை
மாலை 7:00 மணி - பிரசாதம் வழங்குதல்
தொடர்புக்கு:
எஸ்.சங்கரன் (மேனேஜிங் டிரஸ்டி)
அருள்மிகு அபிராமி பரிபாலன டிரஸ்ட்
எண் 6/21, 3வது மெயின் ரோடு,
சீத்தம்மாள் காலனி,
ஆழ்வார்பேட்டை,
சென்னை -600018.
செல்: 9840410079, 9600005270.