சமநோக்கு நாளில் எந்த விஷயங்களை மேற்கொள்ளலாம்?
ADDED :2936 days ago
அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் சமநோக்கு நாளாக இருக்கும். கால்நடைகள், உழவுக் கருவிகள், நிலம் வாங்குதல், பயிரிடுதல், யாத்திரை செல்வது நல்லது.