பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் தெப்பக்குள திறப்பு விழா
ADDED :2936 days ago
தங்கவயல்: பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் தெப்பக்குள திறப்பு விழா நடைபெற்றது. தெப்பக்குள திறப்பு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிேஷகம், ஆராதனை, மலர் அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெற்றது. தெப்பக்குளத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.