உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கம் மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நெட்டப்பாக்கம் மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நெட்டப்பாக்கம்: மடுகரை திரவுபதியம்மன் கோவிலில், உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றுளள்னர். உண்டியலில் ரூ. 10 ஆயிரம் அளவிற்கு பணம் இருந்துள்ளது. இதுகுறித்து கோவில் அர்ச்சகர் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !