உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜை

திருவெண்ணெய்நல்லுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.


திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையாளர் கிராமத்தில் சக்தி ஸ்தலமாக போற்றப்படும் அங்காளம்மன் கோவில் இன்று அமாவாசை உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 9:00 மணிக்கு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை  6:00 மணிக்கு அங்காளம்மன் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !