உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில் தர்ம ரக்ஷண மகோத்சவம் விழா

ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில் தர்ம ரக்ஷண மகோத்சவம் விழா

 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் வகையில், தர்ம ரக்ஷண மகோத்சவம் எனும் விழா, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரமில் இன்று நடந்தது.விழாவில், காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ வியாசராஜ மட பீடாதிபதி ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீ அஹோபில மட பீடாதிபதி ஸ்ரீ அழகிய சிங்கர் சுவாமிகள் அருளாசி வழங்கினர். விழாவில் தினமலர் திருச்சி பதிப்பு வெளியீட்டாளர் ஆர். ஆர்.கோபால்ஜி, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !