கள்ளக்குறிச்சியில் கல்லறைத் திருநாள்
ADDED :2925 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லறை திருநாள் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சிராயபாளை யம் சாலையில் ஆற்காடு லுத்தரன் திருச்சபைக்கு சொந்தமானகல்லறை உள்ளது.
இங்கு
நேற்று நடந்த நிகழ்ச்சியில், முன்னோர்களின் நினைவிடத்தில், உறவினர்கள்
மெழுகு வர்த்தி ஏற்றி, மாலைகள், பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆற்காடு
லூதரன் திருச்சபை போதகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.