குலதெய்வ நேர்த்திக்கடன், தடைபட்டால் வீட்டிலேயே செய்யலாமா?
ADDED :2926 days ago
சாதாரணமான தினசரி வழிபாட்டை வீட்டில் செய்யலாம். ஆனால், குலதெய்வத்துக்குரிய நேர்த்திக்கடன் வழிபாட்டை கோயிலில் மட்டுமே செய்ய வேண்டும்.