சிலரது சமாதியை ஜீவ சமாதி என்பது ஏன்?
ADDED :2971 days ago
இயற்கை மரணம் அடைந்த மகான்களுக்கு எழுப்புவது சமாதி. ஆனால், சில மகான்கள் வாழும் போதே மாதம் அல்லது ஆண்டுக் கணக்கில் தியானத்தில் ஆழ்ந்து விடுவர். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தம் மீது கோயில் எழுப்புமாறு உணர்த்துவர். இதற்கு ஜீவசமாதி என்று பெயர்.