360 டிகிரி கோணத்தில் ஆலயத் தரிசனம்: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்!
ADDED :5050 days ago
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வாசகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வரும் தினமலர் இணைய தளம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதியில் ஆன்மீக தகவல்களின் ஒலியை தமிழ் மற்றும் ஆங்கிலதிலும் கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, 360 டிகிரி கோணப் பகுதியில் கோயில்களின் முழுமையான தரிசனம் அனைத்து வாசகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் இந்து கோயில்கள், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
360 டிகிரி கோணத்தில் தரிசித்து, தகவலை ஆங்கிலத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.