உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூரில் 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சாவூரில் 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் கிணறு வெட்டும் பணி நடந்தது. அப்போது, விநாயகர், சிவன், பார்வதி உள்ளிட்ட 12 ஐம்போன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஆய்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !