உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதல் நிறைவேறா விட்டாலும், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டுமா?

வேண்டுதல் நிறைவேறா விட்டாலும், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டுமா?

பக்தி தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை. பலர் தகுதிக்கு மீறி வேண்டிக் கொள்வர்.அது நிறைவேறாத நிலையிலும் நேர்ச்சையை செலுத்தினால், தக்க சமயத்தில் நிறைவேற்றுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !