தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சிறப்பு வழிபாடு
ADDED :2978 days ago
தேவிபட்டினம்:சந்திர தரிசனத்தை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சந்திரன் உள்ளிட்ட நவகிரகங்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. சிறப்பு அபிேஷகத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் சந்திரனுக்கு பரிகார பூஜை செய்து வழிபாடு செய்தனர்.