கேரள மாநிலம் கொச்சியில் விருச்சிகா பண்டிகை
ADDED :2894 days ago
கேரளா: கேரள மாநிலம், கொச்சியில் உள்ள, திருப்புணித்துரா பூர்ணதாராயீசா கோவிலில், விருஸ்சிகா பண்டிகை அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் கோலாகலமாக கொண்டாட ப்பட்டது.