திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவம்: பக்தர்கள் தரிசனம்
ADDED :3176 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில், தெப்பல் உற்சவத்தில் நேற்று இரவு கோவில் அருகே உள்ள அய்யங்குளத்தில், தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏளாமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.