உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலகையில் வையுங்கள்

பலகையில் வையுங்கள்

தீப தரிசனம் பாவ விமோசனம் என்பர். வீடு, கோயில்களில் விளக்கேற்றுவது அவசியம். மருமகளை விளக்கேற்ற வந்தவள் என பெரியவர்கள் சொல்வர். பெண்களால் தான் வீடும், நாடும் விளங்கிக் கொண்டிருக்கிறது. காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றும் கடமை பெண்களுக்கு உரியது. விளக்கை பலகையில் வைக்க வேண்டும். அது எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வாழ்வும் உயரும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !