உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் சொத்து குல நாசம் என்கிறார்களே...ஏன்?

சிவன் சொத்து குல நாசம் என்கிறார்களே...ஏன்?

கோயில் சொத்தை அபகரிப்பது அதர்மம். சிவபூஜை முறையாக நடக்காவிட்டால், நாட்டில் மழை வளம் குறையும். திருமூலர், திருவள்ளுவர் போன்றவர்களும் இதை குறிப்பிட்டு உள்ளனர். சந்ததியும் பாதிக்கும் என்பதையே  சிவன் சொத்து குலநாசம் என்றனர். கோயில் சொத்தை அபகரிக்க துணை நிற்பதோ, வேடிக்கை பார்ப்பதோ கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !