உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடு இருப்பது ஏன்?

இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடு இருப்பது ஏன்?

நம் நல்வாழ்வுக்கு மதம் வழி காட்டுகிறது. கணவன், மனைவி, பிள்ளைகள் என குடும்பமாக வாழும் முறையை தெய்வங்களே, நமக்கு எடுத்து காட்டியுள்ளனர். வாழ்வின்தேவை, கடமை, விருப்பம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு தெய்வம் என்ற அடிப்படையில், தெய்வ வழிபாடு பல உருவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !