உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளி கோவிலில் ரூ.20 லட்சம் காணிக்கை

பத்ரகாளி கோவிலில் ரூ.20 லட்சம் காணிக்கை

மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாராணி செயல் அலுவலர் ராஜா முன்னிலையில் எண்ணப்பட்டது. அதில் 19.93 லட்சம் ரூபாய் 152 கிராம் தங்கம் 218 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !