கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கவர்னர் சாமிதரிசனம்
ADDED :2866 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்தார்.நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் இன்று (டிச.,7) கன்னியாகுமரிக்கு வந்த அவர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.