ராஜலிங்கேஸ்வரர் ராஜமீனாம்பிகை கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2864 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் வெள்ளிமலை ராஜலிங்கேஸ்வரர் ராஜமீனாம்பிகை கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சனிபகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிேஷகம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜு மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.