உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் எது?

சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் எது?

சூரியநமஸ்காரத்தின் போது ராமனுக்கு அகத்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது சிறப்பு.  ஜாபகு ஸும சங்காஸம்  காஸ்ய பேய மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரண தோஸ்மி திவாகரம் என்ற ஸ்லோகத்தை 12 முறை சொல்லி நமஸ்காரம் செய்யலாம். வியாசரால் சொல்லப்பட்ட இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !