நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :3243 days ago
நத்தம்:நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.